ஆங்கிலம் (USA)   ஆங்கிலம் - United Kingdom   கிரேக்கம்   ஸ்வீடிஷ்   சீனம் - சுலபமானது   ஜெர்மன்   டட்ச்   தமிழ்   பல்கேரியன்   பிரென்ச்   போர்ச்சுகீஸ் - ஜபீரியன்   ஸ்பேனிஷ்  

Home

கிட்டதட்ட எல்லாம்...(நன்று, எல்லாம் அல்ல...)

Michael Kaplan, President ...மைகேல் கப்லான், தலைமை அதிகாரி

An ex-Most Valued Professional    ஆமாம், நான் ஒரு முந்தைய "மிகவும் மதிக்கபடும் உத்தியோகஸ்தர்".... அல்லது மிகவும் கூச்சல் போடும் விசிறி? :-) இரண்டும் அனேகமாக உண்மை. காம்ப்யூஸர்வ் MSACCESS மன்றத்தை மைக்ரோசாப்ட் அமைத்தபோது, அதில் நிறைய நேரத்தை செலவிட்டு வந்தேன். இப்போதும் அக்ஸஸ்/விசுவல் பேசிக் செய்தி குழுக்களில் நேரத்தை செலவிடுகின்றேன். நான் மைக்ரோசாப்ட்க்கு நிறைய ஆலோசனை கூறும் வேலைகள் செய்து வந்தேன், PSSஇல் இருந்து யாரோ சிகர் இதை மறைந்துஇருக்கும் ஒரு சமயத்தில் மிக அதிகமான NDA மீறல் என புகார்செய்தனர். அதனால் ஊதியம் உள்ள மைக்ரோசாப்ட் வேலை அல்லது ஊதியம் அல்லாத MVP வேலையா என நான் தேர்வு செய்ய வேண்டியதானது. அதே நாளில் நான் MVP ஆக இருப்பதை விட்டு விட்டேன். எனக்கு தெரிந்து நான்தான் இதுவரை வெற்றிகரமாக ராஜினரமா செய்த முதல் நபர் (மைக் கன்டரலாய் முன்பு முயற்சி செய்து செய்து கைவிட்டார்). எனக்கு "முந்தைய MVP" என்ற ஒலி மிகவும் பிடித்துள்ளது, எப்படியானாலும், "கிழேவிழுந்த தேவதுரதன்" அல்லது அவ்விதமான எதாவது ஒன்ரு!

பல்வேறுபட்ட சிறிய வகையில், நான் சிறப்பு மிக்க VB, VBA மற்றும் அக்ஸஸ் (95, 97 மேலும் 2000). புத்தகங்களில் பங்கேற்றுள்ளேன். எல்லாமே ஆய்வதற்கு தகுந்தவை:

நான் பல செய்துகடிதங்கள் மேலும் பிரசாரங்களில் பங்கேற்றுள்ளேன்: நீங்கள், என்னால் ஜட்/அக்ஸஸ் சிறப்பு அறிக்கைக்கு வேலை செய்து உள்ளேன்.

நீங்கள், என்னால் யுஸ்நட் ல் பதிவு செய்ய பட்டுள்ள பலவகை கட்டுரைகளில் உபயோகமானவைகளை காண்பீர்கள்.

"Trigeminal" லை எப்படி உச்சரிப்பது? என்பது வன்பது வழக்கமான கேள்வியாகும். இதற்கு இந்த பக்கத்தின் உச்சியில் உள்ள துணுக்கை பாரக்கவும்!

சரி, அடுத்த வழக்கமான கேள்வி "Trigeminal" க்கு என்ன பொருள்? Trigeminal முகத்தில் உள்ள ஒரு நரம்பு ஆகும். அது உணர்வுகளை முன்தலை, கன்னம், மேலும் தாடைக்கு கையாளுகிண்றது. நான் என் முந்திய வாழ்க்கையில் ஒரு நரம்பு நிபுணரின் அலுவலகத்தில் வேலையில் இருந்தேன், மேலும் என்னுடைய முதல் சில சாப்ட்வேயர் தயாரிக்த்தில் ஒப்பந்தங்கள் இவர்களுடனும் மேலும் மற்ற தொழில்களுக்கும் ஆகும். ஆகையால் தான் மருத்துவத்தின் பக்கம் சென்றேன். இப்போது இது ஒரு பேச்சு போருளாகியுள்ளது. தவிர தலை, கன்னம், தாடை ஆகியவை சாப்ட்வேயர் தயாரிப்புடன் அடிக்கடி தொடர்பு உள்ளவை - தலை வலி, ஹாஸ்யம், பலமாக பற்றப்பட்ட பற்கள்.

மற்றும் என்னை அடிக்கடி கேட்கப்படும் கோபமாக இருக்கின்றேன்? நான் அவர் கள் சொல்வது போல் கோபமாக இல்லை. ஏன் என்ருல் நான் ஏமாற்றங் களை உள்ளடக்கி வைப்பது இல்லை, அவைகளை வெளியேற்றி விடுவென். இதையும் என் வேலையின்மேல் உள்ள ஆர்வத்தையும் தவருக கோபம் என்று நீனைக்கிருர்கள். சில சமயம் நான் பூனை மாதிரி யாவேன். 

Home

இந்த தளத்தில் பிரச்சிளையா? தயவு சைய்து webmaster@trigeminal.com அணுகவும்.