ஆங்கிலம் (USA)   ஆங்கிலம் - United Kingdom   கிரேக்கம்   ஸ்வீடிஷ்   சீனம் - சுலபமானது   சீனம் - பழையது   ஜார்ஜியன்   ஜெர்மன்   டட்ச்   தமிழ்   பல்கேரியன்   பார்சி   பிரென்ச்   போர்ச்சுகீஸ் - ஜபீரியன்   ரொமேனியன்   ஸ்பேனிஷ்   ஹீப்ரூ  

Home

டிரிஜிமினல் சாப்ட்வேர், இன்க. வின் குறிப்பிட்ட இடம் சார்ந்த வெப்தளம்

டிரிஜினல் சாப்ட்வேரின் புதுப்பிக்கபட்ட வெப்தளத்தை தவறவிடுவது கடினமாகும். நீங்கள் வெப்-பக்கத்தின் அடி பாகத்தில் மொழிகளை காண்பீர், அதில் இருந்து ஒவ்வொரு பக்கத்திலும் எந்த மொழி தேவையோ அதை தேர்ந்து எடுக்கலாம். எந்த பக்கம் அடிப்படை பக்கம் என்பதை உங்கள் ப்ரொவ்ஸரின் மொழி தேர்வு நிர்ணயம் செய்யும். இந்த தளத்தில் ஒவ்வொரு பக்கமும் குறைந்தது மேலும் இரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (பல பக்கங்கள் இதைவிட மிக அதிகம்!) புது பக்கங்கள் ஒழுங்காக சேர்க்கப்படுகின்றன. இந்த உலகத்தை சிறிது சின்னதாக்கும் பெரிய முயற்சியில் தன்னிச்சையாக பலர் முன் வருகின்றனர். எப்படியானாலும் பூமி உருண்டையானது, சரியா? ஸோப்பாக்ஸ் கட்டுரையில் இந்த திட்டத்தின் காரணங்கள் தெளிவாக விளக்கப்படடுள்ளன. ஆனால் சிறிது மேலும் விளக்குவது அவசியமாகும், ஒரு வேளை இதற்கு உதவ, பங்குகொள்ள முன் வருபவர்களின் உதவியை நாடவும் தேவை.

முதன் முதலில், நான் மைக்ரோசாப்ட் அக்ஸஸ் விசார்டுக்காக வேலை செய்யும்போது, சர்வதேசமயமாக்குதல் மேலும் இடப்படுத்துதல் பற்றி அறிமுகப்படுத்தப்பட்டேன், இது 24 மொழிகளில் ஒரிடப்படுத்தப்பட்டுள்ளது. மாதிரி தொகுப்பு எழுதப்படும்போது, பல ஆயிரக்கணக்கான பிழைகளை கையாளுதல் மேலும் அவைகளால் பிரச்னைகள் பற்றி நினைப்பதில்லை. ஓரிடப்படுத்துவதின் முக்கியத்துவத்தை (உபயோகஸ்தர்களின் இன்டர்பேஸ் இன்னொரு மொழிக்கு மொழிக்கு மொழிபெயர்ப்பது) அறிந்து நான் பயன் அடைந்தேன். மேலும் சர்வதோமயமாக்குதல் (மாதிரி தொகுப்பை பிழை இல்லாமல் மற்ற ஒரு மொழி மேடையில் ரன் செய்வது) பற்றியும் அறிந்துகொண்டேன். அப்பொழுது முதலே நான் இதைப்போன்ற மாதிரி தொகுப்புகள் மேலும் இவை பற்றி கட்டுரைகள் எழுதுவது, பயிற்சி கொடுப்பது, அறிவுரை கொடுத்தல், மேலும் மைக்ரோசாப்ட் அக்ஸஸ், விசுவல் பேசிக் 6.0 ல் இந்த கேள்விகளுக்கு விடை அளித்தல் ஆகியவைகளை செய்துள்ளேன். இந்த இரு பொது கருத்துக்களை பற்றி பல விஷயங்களை வருடம் 2000 ல் பல மாநாடுகளில் உரை ஆற்ற உள்ளேன்.

ஆனாலும் இதுவரை இந்த வெப்தளம் "ஆங்கிலத்தில் மட்டும்தான்" இருந்தது. அறியாமைக்கு நினைவுச்சின்னம்- எதை நான் மற்றவர்களை தவிர்க்க முயன்று வந்தேனா! ஆகையால் நான் ஏதாவது செய்ய முடிவு எடுத்தேன்.

ஒரு பழைய இத்தாலிய பழமொழி, "traduttore, traditore" என சொல்கின்றது. இங்கு என் விருப்பம் என்னவென்றால் இதை பொய்யாக்க வேண்டும். மேலும் மொழிபெயர்ப்பாளர் தான், ஒருவர் தன் மொழியில் சந்தோஷத்துடன் இருக்கும்போது அவரை மற்ற மொழியை கற்றுக்கொள்ளுமாறு நம்பிக்கை துரோகத்தில் இருந்து காப்பாற்றுகின்றார். ஒரு மொழிப்பெயர்ப்பும் முழுமை இல்லை. அதனால் இங்கு நான், மேலும் மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் திருத்தங்களையும், யோசனைகளையும் வரவேற்கின்றோம். மேலும் எங்கள் நோக்கம் என்னவென்றால் எவ்வளவு மொழிகளில் முடியுமோ அவ்வளவு மொழிகளில் புரிந்துகொள்ள ஆதரிப்பதாகும்.

நீங்கள் ஏதாவது தவறாக மொழிபெயர்த்துள்ளதை பார்த்தால் மின் அஞ்சல் மூலம் அணுகவும்:mistranslation@trigeminal.com, நான் இதற்கு உடனுக்குடன் திருத்தம் செய்துவிடுவேன். மேலும் நீங்கள் ஒரு வெப் பக்கத்திற்கோ/தளத்திற்கோ உதவ விரும்பினால் மின்அஞ்சல் மூலம் அணுகவும்: translation@trigeminal.com, நாம் முடிந்தால் ஒரு உடன்பாட்டுக்கு வர முயற்சிக்கலாம்!

இந்த தருணத்தில் நாம்முயற்சிக்கு உதவும் எல்லோருக்கும் நன்றி கூற விரும்புகின்றேன். இப்பட்டியல் பிரத்தியேகமானது அல்ல (சிலர் அனாமதேயமாக இருக்க விரும்புகின்றனர்!). பட்டியல் எழுத்து வரிசையாக செய்யப்பட்டுள்ளது: ஒவ்வொருவருக்கும் என் ஆழ்ந்த நன்றி:

நான் பல இடங்களில் வரும் கட்டுரைகளை எப்படி இங்கே விபரப்படுத்துவது என முயற்சிக்கின்றேன். அவை எப்போது வெளியாகின்றனவோ அப்போது நான் விபரங்களை தருவேன்.

கட்டுரைகள்:

மாநாடுகள்:

Miscellaneous I18n resources on this site:

மைகேல் கப்லான்
டிரிஜிமினல் சாப்ட்வேயர், இன்க.
டிசம்பர் 12, 1999

Home

இந்த தளத்தில் பிரச்சிளையா? தயவு சைய்து webmaster@trigeminal.com அணுகவும்.