ஆங்கிலம் (USA)   கிரேக்கம்   ஸ்வீடிஷ்   சீனம் - சுலபமானது   சீனம் - பழையது   ஜெர்மன்   டட்ச்   தமிழ்   பல்கேரியன்   பிரென்ச்   போர்ச்சுகீஸ் - ஜபீரியன்   ரொமேனியன்   ஸ்பேனிஷ்  

Home

Y2K உடன்பாட்டு உறுதி மொழி


நான் இந்த பக்கத்தை செய்ய விரும்பவில்லை. துர அதிரஷ்ட வசமாக இதை விசாரித்து வரும் மின்னஞ்சல்களுக்கு பதில் சொல்லி சோரந்து விட்டேன். ஆகையால் இந்த பக்கத்தில் உள்ள விபரங்கள் உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் தீரவு காணும் என்று நீனைக்கின்றேன்.

இந்த தளத்தில் உள்ள கருவிகள் எதுவுமே தேதியைகூட உபயோகிப்பது இல்லை! அதனால் "Y2K" பிரச்சினை என்பதே இல்லை அதனாலை இந்த கேள்விக்கே அரத்தமில்லை. கவலை வேண்டாம். இந்த கேள்வி கேள்வி பேச்சுகலையை அடிப்படையாக கொண்டது.

சொல்பொருள் ஆவியல்படி உடன்பாடு என்ற சொல்லுக்கு பல அரத்தங்கள் உண்டு. அவை எதுவுமே இங்கே எழுப்பும் கேள்விகளுக்கு பொருந்துவதாக இல்லை. ஏன் ஏன்ருல் அவை எலலாமே பிறர விருப்பத்திற்கு இணங்குவதை வலியுறுத்துகின்றன. முறைப்படி நான் எழுதும் ய்யுடிலிடிகள் எல்லாமே எவருக்கும் இணங்குவது இல்லை! ஆனபோதிலும் இவை வருடம் 2000 த்துடன் முரண்படாமல் அத்துடன் நசுங்காமலும், அழியாமலும் ஒத்துபோகின்றன, அதனால் இவை வருடம் 2000 த்துடன் ஒத்தவை என்று கூறலாம். என்பது மிக சரியான வாரத்தை ("வருடம் 2000 த்துடன் இணங்கிபோவது" என்ருல் என்ன அரத்தம்?).

நான் மேலும் கூற விரும்புகின்றேன், நீங்கள் நிஜமாகவே டுல்ஸ்களை அவை என்ன செய்கின்றன என்று ஆராய்ந்து பாரத்து இதை நீங்கள் கேட்காமலேயே புரிநதுகொண்டு இருப்பீரகள். மேலும் நீங்கள் கருவிகளை தணிக்கை செய்பவராக இருந்தால் ய்யுடிலிடிகளை உபயோகிப்பவர களை கேட்டுஇருப்பீரகள். யார ஒருவருமே உபயோகிப்பது இல்லை என்ருல் ஏன் இந்த கேள்வி? :-)

மின்னஞ்சலில் பெரும்பாலாக கேட்கப்படும் கேள்விக்கு பதிலாக இந்த தனி விளக்க உரையை அளிக்கின்றேன். நான் மைக்ரோஸாப்ட்டில் இருக்கும்போது SQL ஸரவர 7.0 மேலும் ஆபீஸ் 2000 ஆகியவைகளுடன் அனுப்ப படும் ரேப்ளிகேஷன் கான்ப்ளிக்ட் வியூவரை எழுதினேன். இது எங்கள் கம்பெனிக்கு சொந்தமானது இல்லை. இது ஒரு பக் ஆகும், இது "Trigeminal Software, Inc."ஐ பைனரியில் கம்பெனி என்று பதிவு செய்து உள்ளது (ஆனால் இது VB6 ல் அதிகம் தெரியாத அம்சம் ஆகும்) இது பிந்தைய மொழிபெயரப்புகளில் பொருத்தபட்டுள்ளது. இது TSI க்கு சொநதமானது இல்லை என்பதால் இதன் உடன்பாட்டை பற்றி எந்த அதிகாரபூரவமான உறுதிமொழியும் கொடுக்கமுடியாது. நான் அதிகாரபூரவமில்லாமல் கூறுவது, இந்த வியூவர எப்போதும் நான்கு ஸ்தான வருடங்களை காட்ட கன்ட்ரோல் பேனல் நீரணயங்களுக்கு புறம்பாக திட்டமிடப்பட்டது. இது VB6 ஆல் எழுதபட்டது, இதில் உபயோகிப்பவரகள் 2 எண் டைப் செய்தால் அதை குறுக்கிடுவதற்காக "ஸ்லைடிங் வியூவரை வின்டோ" oleaut32.dll ஆல் அளிக்கபட்டுள்ளது. அதனால் மைக்ரோஸாப்ட் கூறியுள்ளதுபோல் இது வருடம் 2000 உடன்பாட்டு வழிகாட்டுதலுக்கு எற்றபடி அமைந்துள்ளது என்று அதிகாரபூரவமில்லாமல் நான் கூறமுடியும். நான் இதற்கு அதிகாரபூரவமாக அறிவிக்க முடியாது. ஏன் என்ருல் அதற்கு எனக்கு சட்டபூரவமாக அதிகாரம் இல்லை.உங்களுக்கு மேலும் விபரங்கள் தேவை என்ருல் இதன் சொந்தகாரர்களான மைக்ரோஸாப்ட் டை அணுகவும்.

மற்றும் ஒரு தனி விளக்கமாக, மைக்ரோஸாப்டால் வெளியிடப்பட்ட அக்ஸஸ் 97 "பாரகியல் ரேப்ளிகா விசாரட்" டும் மைக்ரோஸாப்ட்டுக்காக TSI யால் எழுதப்பட்டது. இதன் டேட்டாபேஸ் பிராபரடிகளில் Michael Kaplan மேலும் TSI, ஆக்கியோன் மேலும் கம்பெனி என்று பதிவாகியுள்ளது. இது இருப்பது எனக்கே தெரியாது.ஆனால் பல பேர பார த்துவிட்டு உடன்பாட்டை பற்றி கேட்கின்ருரகள். இந்த பக் இதில் சேரத்தது எதற்காக என புரியவில்லை. இந்த கருவி ஒருபோதும் தேதியை காட்டுவதே இல்லை. நீங்கள் ஒரு பாரசியல் ரேப்ளிகா பிலடரை தேதி பத்தியில் அமைத்து, 2 எண் வருடத்தை நுழைத்தால், அந்த பில்டர DAOவுக்கு அப்பபடும், பிறகு ஜட்க்கு, பிறகு எக்ஸ்ப்ரஷன் சரவீஸ், மேலும் கடைசியாக oleaut32.dllக்கு அனுப்பபடும். இது 2 எண் வருடத்தை மேல்கூறிய ஸ்லைடிங் வின்டோவை உபயோகித்து கையாளும். அதனால் நான் இது Y2K உடன்பாட்டு வழிகாட்டுதலுக்கு எற்றபடி அமைந்துள்ளது என்று இதிகாரபூரவமில்லாமல் கூறமுடியும். நான் இதற்கு அதிகாரபூரவமாக அறிவிக்க முடியாது ஏன் என்ருல் அதற்கு சட்டபூரவமாக அதிகாரம் இல்லை. உங்களுக்கு மேலும் விபரங்கள் தேவை என்ருல் மைக்ரோஸாப்ட் டை அணுகஷம், அவரகள் இந்த விசாரடின் சொந்தகாரகள். மேலும் அன்டரலையிங் DAO, ஜட், எக்ஸ்ப்ரஷன் சரவீஸ், மேலும் எல்லா உள்அடங்கிய பகுதிகளும் இவரகளுக்கு சொந்தமானது.

இதில் இருந்து முடிவில், இங்கு கிடைக்ககூடிய ய்யுடிலிடிகளுக்கு வருடம் 2000 சம்பந்தம் இல்லாதது அல்லது கருவிகள் TSIக்கு சொந்தமானது அல்ல. என்று தெளிவாகின்றது. ஆகையால் அதிகாரபூரவமாக Y2K உடன்பாட்டு ஈறுதிமொழி அறிக்கைக்கே தேவை இல்லை. உங்களிடம் மேலும் கேள்விகள் இருந்தால் மின்அஞ்சல் மூலம் y2k@trigeminal.com ஐ அணுகவும். இந்த மாதிரி கேள்விகளை ஸரவர விமர சனம் செய்யாமல் தூக்கி எறிந்துவிடும்/பதில் அளிக்காது என்பதை தயவுசெய்து தெரிந்து கொள்ளவும். அப்படியும் நீங்கள் அஞ்சல் அனுப்ப நீனைத்தால் TSI உங்களுக்கு தேரந்தெடுக்கும் உரிமயை கொடுக்கின்றது.

இப்பொழுது என்னை இருந்து விடுவித்து விடவும்.

மைகேல் கப்லான்
ட்ரிஜிமினல் ஸாப்ட் வேயர
நவம்பர 8th, 1999

Home

இந்த தளத்தில் பிரச்சிளையா? தயவு சைய்து webmaster@trigeminal.com அணுகவும்.